
நீங்கள் செய்த குறும்புகளை நானும் செய்திருக்கிறேன். நீங்கள் செய்ய முயல்வது போன்ற தவறுகளை நானும் செய்ய முயற்சிக்கிறேன். உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் எனக்கும் கிடைத்திருக்கிறது. எனக்கே எனக்காக நடந்த சுவையான சம்பவங்களும் இருக்கின்றன. அதை சொல்ல வருகிறேன். விரைவில்...
அன்புடன்
குட்டிக் குரங்கு
அன்புடன்
குட்டிக் குரங்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக